இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22.06.2025)

Update: 2025-06-22 18:09 GMT

தடைகற்களை படிக்கற்களாக மாற்றி முருகன் மாநாடு நடைபெற்றதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு...

ஈரானின் அணுசக்தி தளங்களை துல்லியமாக தாக்கி சிதைத்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சத் தகவல்...

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி, தொண்டர் ஒருவர் உயிரிழப்பு...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, குளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு...

பிரபல சுற்றுலா தலங்களை குறிவைத்து போலி இணையதளம் உருவாக்கி மோசடி...

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு...

ஒரு இந்து, இந்துவாக திகழ்ந்தால் மதவாதியாக கருதப்படுகிறார்கள் என பவன் கல்யாண் வேதனை...

ஈரானின் அணுசக்தி தளங்களை துல்லியமாக தாக்கி சிதைத்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சத் தகவல்...

ஃபார்டோ அணு உலை மீது நள்ளிரவு 2.10 மணிக்கு G.B.U. 57 ரக குண்டுகளை, இரண்டு B2 ரக போர் விமானங்கள் வீசின...

அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கி...

Tags:    

மேலும் செய்திகள்