Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30.04.2025)| 11 PM Headlines | ThanthiTV

Update: 2025-04-30 17:57 GMT
  • இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
  • சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணி உறுதியாக செயல்படவில்லை...
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு...
  • சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு...
  • நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு...
  • சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் டிஸ்சார்ஜ்...
  • பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கண்டறிய 3D வரைபடம் மூலம் துப்பறியும் பணியில் என்ஐஏ...
  • கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு 355 ரூபாயாக நிர்ணயம்...
  • சர்வதேச அளவில் ஆன்லைன் வாயிலாக குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் சீண்டலை தடுக்க நடவடிக்கை...
  • சென்னையில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....
  • சென்னையில் புதிதாக கார் வாங்குவோருக்கு பார்க்கிங் சான்றிதழ் கட்டாயம்....
  • அட்சய திருதியை நாளையொட்டி
  • தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகைக்கடைகளில் தங்கம் விற்பனை....
  • அட்சய திருதியை நாளையொட்டி
  • மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் இளைஞர்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அதிருப்தி...
  • தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்கள் நியமனம்...
  • புதுக்கோட்டையில் பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு...
  • ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வீராணம் கிராமத்தில், குட்டையில் மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
  • திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கடனை தாமதமாக கட்டியதால் 7 வீடுகளுக்கு பூட்டு போட்டு நிதி நிறுவன ஊழியர்கள் அட்டூழியம்...
  • வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்த பெண் விவசாயிக்கு நோட்டீஸ்...
  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் என, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...
  • தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்த வழக்கு...

Tags:    

மேலும் செய்திகள்