காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (03.06.2025) | 9 AM Headlines

Update: 2025-06-03 03:53 GMT
  • சிவகங்கை மாவட்டம் அழகமாநகரி கிராமத்தில் நள்ளிரவில் ஆடு,கோழி திருட முயன்ற சகோதரர்கள் இருவர் அடித்துக்கொலை.........
  • வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்த விவகாரம்....
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.....
  • சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவரை, கடித்து குதறிய ராட்வீலர் நாய்கள்...
  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் இறுதிப்போட்டி...
  • தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட பாதுகாப்பு வழங்க வேண்டும்....
Tags:    

மேலும் செய்திகள்