Street Interview |``கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பு இல்லை..தனியா நிக்கிறதுக்கு 100% வாய்ப்பு இருக்கு..''

Update: 2026-01-27 13:51 GMT

தனித்து களம் காண்கிறதா தவெக?

கூட்டணி கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளதா?

தனியாக நின்று வெற்றி பெறும் பெரும்படை தவெக என அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியிருப்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, விழுப்புரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்