Streetinterview | "மாநில கட்சிகள் வலிமையா இருக்கறது தான் தமிழ் நாட்டுக்கு நல்லது"
மாநில கட்சிகள் வலிமையா இருக்கறது தான் தமிழ் நாட்டுக்கு நல்லது"
காரணம் சொல்லும் விவசாயி
தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைந்தால் வளர்ச்சி அடையும் என்கிற பிரதமர் மோடியின் பேச்சு குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ஆம்பூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..