Street Interview | "ONE WAY போர்டு வெறும் பேருக்கு தான்.." - மக்கள் பரபரப்பு கருத்து
Thanthi TV Street Interview | Makkal Kural | ஒருவழி சாலையில் எதிரே செல்வதால் நேரும் கோர விபத்துகள் - "ONE WAY போர்டு வெறும் பேருக்கு தான்.." - மக்கள் பரபரப்பு கருத்து;
ஒருவழிப் பாதையில் இருசக்கர வாகனங்கள் எதிர் எதிரே வருவது சமீப காலமாக அதிகரித்து வருவதை தடுப்பது குறித்து சங்கரன்கோவில் மக்களிடம் எமது செய்தியாளர் சுப்பிரமணியன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...