Street Interview |"மருத்துவ காப்பீட்டு திட்டம் யூஸ்ஃபுல்லா இருக்கு.. குறையே சொல்ல முடியாது.."
"மருத்துவ காப்பீட்டு திட்டம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு.. குறையே சொல்ல முடியாது.." - மக்கள் சொன்ன கருத்து
சிகிச்சைக்கு செல்வோருக்கு உதவுகிறதா மருத்துவ காப்பீடு? மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்வோர் சந்திக்கும் அனுபவங்கள் குறித்து, சிவகாசி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை மக்கள் குரல் பகுதியில் பார்க்கலாம்..