Street interview || "பஸ் வசதி ரொம்ப கம்மியா இருக்கு" - பொங்கல் முன்னிட்டு மக்கள் கருத்து

Update: 2026-01-04 12:23 GMT

பொங்கலுக்கு ஊர் திரும்ப போதிய பஸ் உள்ளதா?

முன்பதிவில் நியாயமான கட்டணம் வசூலா?

பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்வோருக்கு போதிய பேருந்து வசதி கிடைக்கிறதா.. முன்பதிவில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தேனி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்