ஏப்ரல் மாத சிறந்த வீரர், வீராங்கனைகள் யார்? - ஐசிசி அறிவிப்பு

Update: 2023-05-10 02:20 GMT

ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய, பாகிஸ்தான் வீரர் ஃபாகர் சமான், ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல தாய்லாந்து அணியை சேர்ந்த 23 வயதே ஆன நருயெமோல் சாய்வாய், ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக ஐசிசி அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்