"மாடு சுத்துதே முடிஞ்சா புடி.. நான் தாரேன் ஒரு ரூபாய்.." -வைரலாகும் சிறுவர்களின் ஜல்லிக்கட்டு வீடியோ

Update: 2023-04-09 17:09 GMT
  • தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறுவர்கள் சேர்ந்து விளையாடி, நடித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்