'லியோ' படப்பிடிப்பில் நடிகர் விஜய்யின் காட்சிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யின் காட்சிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதாகவும், மொத்த படப்பிடிப்பையும் ஒரு வாரத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன...