வெளியானது சூர்யாவின் 'வாடிவாசல்' அப்டேட்

Update: 2022-10-27 13:42 GMT

வாடிவாசல் படத்தை 1960களில் நடப்பது போன்று படமாக்க திட்டமிட்டுள்ளதாக வெற்றிமாறன் மனம் திறந்துள்ளார். தனது தயாரிப்பில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ள பேட்டைக்காளி வெப்தொடர் வாடிவாசல் கதைக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார். 1960களின் அரசியல் களத்தை பின்னணியாக வைத்து வாடிவாசல் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வெற்றிமாறன் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்