#BREAKING || துருக்கி, சிரியாவை தொடர்ந்து...அதிர்ந்த அசாம் | Earth Quake | Assam | India | ThanthiTV

Update: 2023-02-12 12:26 GMT

அசாம் மாநிலம் நகான் பகுதியில் லேசான நில அதிர்வு, ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது - புவியியல் ஆய்வு மையம் தகவல். பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்