சினிமாவில் 20 வருடங்களை கடந்த திரிஷாவுக்கு வந்த நினைவு பரிசு.. வைரலாகும் புகைப்படங்கள்
2002ஆம் ஆண்டு வெளியான மவுனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா, திரையுலகில் இரண்டு தசாப்தங்களை வெற்றிகரமாக கடந்துள்ளார்.
இதனையொட்டி சினிமாவில் அவர் நடித்த கதாபாத்திரங்களின் புகைப்படங்களுடன் வழங்கப்பட்ட நினைவு பரிசை பகிர்ந்து திரிஷா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்