🔴LIVE : வெற்றிமாறன் தயாரிக்கும் 'பேட்டைக்காளி' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா

Update: 2022-10-21 14:51 GMT

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ott இல் வெளியாக உள்ள ராஜ்குமார் இயக்கத்தில் பேட்டைக்காளி வலைத்தொடர் ட்ரெய்லர் மட்டும் பாடல் வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் ஐடாஸ் கட்டர் ஹாலில் நடைபெற்று வருகிறது. நடிகர்கள் கலையரசன், குரேசி, மதுரை முத்து, சிவரஞ்சனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்