Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (31.10.2022) | 1 PM Headlines

Update: 2022-10-31 07:59 GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (31.10.2022) | 1 PM ஹெட்லைன்ஸ்

இந்தியாவிற்குள் 200 தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி....

உளவுத்துறை எச்சரிக்கையால் அதிர்ச்சி...

.கோவை சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு....

15 காவலர்களுக்கு ரிவார்டு வழங்கி கவுரவிப்பு

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததும் பணிகள் தொடங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை.... 

மருத்துவ பாட புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது...

3 பேராசிரியர் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த தமிழக காவல்துறை அனுமதி

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு ஏற்ப அனுமதி வழங்க மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு டிஜிபி அறிவுறுத்தல்..... 

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 140 ஐ தாண்டியது....

எஞ்சியோரின் நிலை என்ன வென்று தெரியாததால் உறவினர்கள் குமுறல்... 


Tags:    

மேலும் செய்திகள்