சிதம்பரத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த திருமா... அமைச்சர் காட்டிய க்ரீன் சிக்னல்

Update: 2024-04-05 08:45 GMT

#chidambaram | #thirumavalavan | #electioncampaign

சிதம்பரத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த திருமா... அமைச்சர் காட்டிய க்ரீன் சிக்னல்

திமுக கூட்டணியில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக, சிதம்பரத்தில் பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பானையுடன் கூடிய பிரசார வாகனம், திருமாவளவன் பேசும் டிஜிட்டல் திரையுடன் கூடிய பிரசார வாகனங்கள் ஆகியவற்றை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்