CM Stalin Speech | ``திராவிட மாடல் 2.0 எல்லோரும் ரெடியா?'' | அன்பு கட்டளையிட்ட CM ஸ்டாலின்
"திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது"
திமுகவின் 'வெல்லும் தமிழ் பெண்கள்' மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் நடைபெறும் திமுகவின் மகளிர் அணி சார்பிலான "வெல்லும் தமிழ் பெண்கள்' மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை