பாம்பு பிடிக்க சென்ற தீயணைப்பு வீரருக்கு நேர்ந்த திடுக்கிடும் சம்பவம்
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறையில் புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற தீயணைப்பு நிலைய அலுவலரை பாம்பு சீறி பாய்ந்து கடிக்க முயன்றதால பரபரப்பு ஏற்பட்டது. பாம்பு பிடிக்கும் கருவியுடன் பாம்பை பிடித்து சாக்கு பையில் போட முயன்ற போது தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமாரை பாம்பு கடிக்க முயன்றது. துரிதமாக செயல்பட்டு கையை எடுத்து கொண்டதால் பாம்பு கடியில் இருந்து அவர் தப்பினார்.
Next Story
