நீங்கள் தேடியது "thiruma"

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழப்பு: 8ஆம் தேதி ஆர்பாட்டம்- திருமாவளவன் அறிக்கை
6 Oct 2021 4:05 AM GMT

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழப்பு: 8ஆம் தேதி ஆர்பாட்டம்- திருமாவளவன் அறிக்கை

விவசாயிகள் படுகொலை சம்பவத்தை கண்டித்து வருகிற 8 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னர்கோவில் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை -  திருமாவளவன்
10 Oct 2019 12:09 PM GMT

"காட்டுமன்னர்கோவில் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை" - திருமாவளவன்

"மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவு வரும் என நம்புகிறேன்"

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி, நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார் திருமாவளவன்
24 May 2019 1:47 AM GMT

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி, நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார் திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

கரும்பு டன் ஒன்றுக்கு 4ஆயிரம் வழங்குவோம் - விசிக வேட்பாளர் ரவிக்குமார்
14 April 2019 5:10 AM GMT

கரும்பு டன் ஒன்றுக்கு 4ஆயிரம் வழங்குவோம் - விசிக வேட்பாளர் ரவிக்குமார்

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார், பிரசாரம் மேற்கொண்ட போது, மக்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

சிதம்பரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திருமாவளவன்
13 April 2019 1:31 AM GMT

சிதம்பரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்
26 Sep 2018 5:20 AM GMT

குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்

குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் -  திருமாவளவன்
14 Jun 2018 10:41 AM GMT

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் - திருமாவளவன்

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது, சற்றும் எதிர்பார்க்காத ஒன்று - திருமாவளவன்