பள்ளி மாணவர்கள் செய்முறைத் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு

Update: 2023-01-30 06:01 GMT

பொதுத்தேர்வு எழுத உள்ள 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும்

ஏற்கனவே மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தேதி மாற்றம் - தேர்வுத்துறை 

Tags:    

மேலும் செய்திகள்