தனியார் ஆம்னி பேருந்து ஆபிசில் திடீர் தீ விபத்து - தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

Update: 2023-05-04 02:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் பிரபல தனியார் ஆம்னி பேருந்தின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கூடுதல் தகவலை செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்