பிரபல இந்தி நடிகை சோனம் கபூர்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2018, ஆம் ஆண்டு ஆனந்த் அஹிஜா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் சோனம் கபூர். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சோனம் கபூருக்கு, தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.