செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் நோயாளிகள் வேறு வார்டிற்கு மாற்றம்..;
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மேற்கூரை வழியாக ஒழுகிய மழைநீர்
வார்டில் இருந்த நோயாளிகள் வேறு சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்