Street Interview | "இவர் போன பிறகு தான் சிறப்பான சம்பவம்" - செங்கோட்டையனின் கூட்டணி முயற்சிகள்..

Update: 2026-01-30 05:58 GMT

Thanthi TV Street Interview | Makkal Kural | "இவர் போன பிறகு தான் அதிமுகவில் சிறப்பான சம்பவம்" - செங்கோட்டையனின் கூட்டணி முயற்சிகள்.. மக்கள் கருத்து

நாங்கள் கூட்டணி பேசும் போதெல்லாம் டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள் என்று தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் கூறியிப்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.. 

Tags:    

மேலும் செய்திகள்