Streetinterview |"எல்லா கட்சி காரங்களுக்கும் பயம்.. இதுக்காகத்தான் ஜனநாயகன் ரிலீஸாக விடமாட்றாங்க"

Update: 2026-01-30 07:18 GMT

தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் வழக்கு தொடரும் நிலையில், தேர்தலுக்கு முன் அத்திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறதா என்றும், ரிலீஸ் ஆவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தேர்தலில் எதிரொலிக்குமா என்றும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்