ட்விட்டரில் வந்த புதிய அப்டேட் – குஷியில் பயனர்கள்! | Twitter Update

Update: 2023-05-10 13:21 GMT

ட்விட்டரில் கால் பேசும் வசதி விரைவில் கொண்டுவரப்பட்டுள்ளது... ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தளத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி ஏற்கனவே இருந்த நிலையில், இனி கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி செல்போன் நம்பர் இன்றி இனி வீடியோ மற்றும் ஆடியோ கால் ட்விட்டரில் பேச இயலும்.

Tags:    

மேலும் செய்திகள்