BREAKING || பிரதமர் போட்ட புது பிளான் பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் நியமனம்
பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் நியமனம்/பாஜக தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமனம்/பாஜக தேசிய செயல் தலைவராக இருந்த ஜே.பி. நட்டாவின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில் அறிவிப்பு/பீகாரில் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நிதின் நபின் இருந்த நிலையில் நியமனம்