ADMK || DMK || அமைச்சர் K.N.நேருவுக்கு எதிராக அதிமுக புகார் - இதுக்காகவா..!

Update: 2025-12-14 12:01 GMT

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிமுக புகார் மனு அளித்துள்ளது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக எம்.பி. இன்பதுரை அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள. வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா பணமாக மாற்றப்பட்டு விட்டதாகவும், அமலாக்கத்துறை ஆவணங்கள் தெளிவுபடுத்துவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்