கட்டைப்பையில் கட்டுக்கட்டாக போன்களை தூக்கிய மாஸ்க் கொள்ளையன்.. காவல் நிலையம் பக்கத்துலேயே பயங்கரம் - வெளியான சிசிடிவி காட்சி

Update: 2023-03-15 06:39 GMT
  • நாகையில் செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து விலை உயர்ந்த செல்போன்கள் திருட்டு.
  • காவல் நிலையம் அருகே உள்ள கடையில் துணிகரம்.
  • கடை ஷட்டரை உடைத்து செல்போன்களை திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி.
Tags:    

மேலும் செய்திகள்