அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு.. வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் - வெளியான பரபரப்பு வீடியோ
- மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த கும்பல், வட்டாச்சியர் சுரேந்திரனை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- நேசநேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமியிடம் இருந்து 40 சென்ட் அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் 7 பேர் கொண்ட கும்பல் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.