கனமழையால் நிரம்பிய சேலத்தாம்பட்டி ஏரி...ஊருக்குள் புகுந்த வெள்ளம் - தத்தளிக்கும் பொது மக்கள்

Update: 2022-10-21 15:04 GMT

சேலத்தில் கனமழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்