#BREAKING || கமலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி

Update: 2023-01-25 09:18 GMT

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளித்ததற்கு கமலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்