#BREAKING | சர்வதேச கிரிக்கெட் - முரளி விஜய் ஓய்வு

Update: 2023-01-30 10:13 GMT

சர்வதேச கிரிக்கெட் - முரளி விஜய் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவிப்பு

இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 17 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்