அமெரிக்காவில் ஒலித்த இந்திய இசை..பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு

Update: 2023-06-22 01:51 GMT

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள ஐ.நா.தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில், பங்கேற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் யோகா தின நிகழ்வில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டன் சென்றார். இதனை ஒட்டி, வாஷிங்டன்னில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், கார்பா நடனமாடி வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்