"66 நாடுகளில் 'இந்து' மதம் ஒரு மதமாக கூட இல்லை" - மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு

Update: 2023-03-29 10:24 GMT

இந்து மதம் குறித்த மத்திய அமைச்சரின் பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்து மதம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, இந்திய அரசியலமைப்பில் மதச்சார்பின்மை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது இந்து மதத்தை ஒரு மதமாக கூட அங்கீகரிக்காத நாடுகளுக்கு பாடம் எனவும் தெரிவித்துள்ளார். 66 நாடுகளில் இந்து மதத்தை அங்கீகரிக்கவில்லை என்ற அவர், ஒரு இந்துவாக தனக்கு இதில் பிரச்சினை இருப்பதாகவும் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்