"அபகரிக்கப்படும் இந்துக்கள் சொத்து" பாஜக மீட்கும் எச்.ராஜா உறுதி...

Update: 2023-01-19 14:10 GMT

Full View

ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூரில் உள்ள வசிஸ்டேஷ்வரர் ஆலயத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அபகரிக்கப்பட்ட இந்து சொத்துக்களை மீட்க பாஜக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.




Tags:    

மேலும் செய்திகள்