Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-01-13 07:50 GMT

ஜனவரி 31 தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்...

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்...


திமுகவினர் மதத்துக்கு எதிரானவர்கள் என்று ஒரு கூட்டம் வதந்திகளை பரப்பி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

மதவாதத்திற்குத் தான் எதிரானவர்களே தவிர, மதத்திற்கு அல்ல என்றும் விளக்கம்...


2030க்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதே நோக்கம்....

முடித்தே தீர்வோம் என்பதே வெற்றிக்கான இலக்கு....

மக்களுக்காக இருக்கிறேன், அதற்காக உண்மையாக உழைக்கிறேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...


புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், தமிழக அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழு ஆய்வு....

நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரணை


சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரம்...

லட்சக்கணக்கான பக்தர்கள் மலையிலேயே தங்கியுள்ளதால் கூட்ட நெரிசல்... 


பொள்ளாச்சியில் நாளை தொடங்குகிறது சர்வதேச பலூன் திருவிழா.....

வெப்ப காற்று மூலம் பலூன்களை பறக்கவிட்டு முன்னோட்டம்....



Tags:    

மேலும் செய்திகள்