மதுரையில் 'கின்னஸ்' உலக சாதனை..! 10 கிமீ தூரம் சிலம்பம் சுற்றியவாறே நடந்த சிறுவர், சிறுமியர்...

Update: 2023-05-07 17:09 GMT

மதுரை மாவட்டம் பரவையில் கின்னஸ் உலக சாதனைக்காக, மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றியவாறே நடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் இருநூறு சிலம்பக்கலை வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பரவை முதல் பொதும்பு வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம், சிலம்பம் சுற்றியவாறே நடந்து சென்று "லண்டன் ஷார்வேடு" கின்னஸ் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்