"நான் ஓட்டு போட முடியாதா..." வாக்களிக்க அனுமதி மறுத்ததால் அதிருப்தி - ஸ்டைலாக THUG LIFE காட்டிய நபர்...

Update: 2023-02-28 04:07 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க வந்த ஒருவரை அனுமதிக்கவில்லை என்று கூறி ஸ்டைலாக தலையை கோதி முறைத்து பார்த்தார். அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்