டெல்லி மாநகராட்சி தேர்தல் - பாஜக முன்னிலை

Update: 2022-12-07 04:54 GMT

டெல்லி மாநகராட்சி தேர்தலில் காலை ஒன்பது மணி நிலவரப்படி பாஜக முன்னிலை

மொத்தம் உள்ள 250 வார்டுகளில் 126 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது பாஜக

ஆம் ஆத்மி 109வார்டுகளில் முன்னிலை, காங்கிரஸ் 13 வார்டுகளில் முன்னிலை

Tags:    

மேலும் செய்திகள்