"சி.வி.சண்முகத்தை விமர்சிக்க அண்ணாமலைக்குத் தகுதி இல்லை" - எம்.எல்.ஏ அருண்மொழித் தேவன்

Update: 2022-12-22 14:31 GMT

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை விமர்சிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுதி இல்லை என புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித் தேவன் கடுமையாக சாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்