"அனைத்து மதத்திற்கும் பொதுவானது தான் செங்கோல்.." - தருமபுரம் ஆதீனம்

Update: 2023-05-27 10:23 GMT

நாட்டின் அரசராக பிரதமர் விளங்குகிறார் என்றும், அனைத்து மதத்துக்கும் பொதுவானது செங்கோல் என்றும், தருமபுரம் ஆதீனம் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்