#Breaking || கோவை கார் வெடிப்பு சம்பவம் - வெளியான புதிய தகவல்

Update: 2022-10-27 04:51 GMT

கோவை கார் வெடிப்பு வழக்கில் 100 கிலோ அளவிலான வெடி பொருட்கள் பறிமுதல்/கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது, கணக்கீட்டிற்கு பின் 100 கிலோ வெடி பொருட்கள் உள்ளதாக கோவை மாநகர போலீசார் தகவல், தற்போது 6வது நபராக கைது செய்யப்பட்டுள்ள அப்சர் கான் வெடி மருந்து சேகரிப்பில் உதவியதாக போலீசார் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்