மனித ரத்தம் கலந்த 'அமானுஷ்ய' காக்டெயில்..! பணிப்பெண் செய்த அதிர்ச்சி காரியம் -அதிர வைக்கும் சம்பவம்

Update: 2023-04-16 16:06 GMT
  • ஜப்பானில் கஃபே ஒன்றில் காக்டெயிலில் தன் ரத்தத்தைக் கலந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய பணிப்பெண் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளா... பழங்கள், வண்ண சிரப்களுடன் சேர்த்து தனது ரத்தத்தையும் கலந்து அமானுஷ்யாமான காக்டெயிலை வழங்கிய பணிப்பெண்ணை கஃபே உரிமையாளர் வேலையை விட்டு நீக்கியுள்ளார்... இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் மற்றும் அவரது இரத்தம் கலந்த காக்டெய்ல்களை குடித்த வாடிக்கையாளர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்