தொண்டரின் உயிரை பறித்த அதிமுகவின் 100 அடி உயர கொடி கம்பம் - செங்கல்பட்டில் பரபரப்பு

Update: 2022-12-15 13:36 GMT

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த அதிமுகவின் 100 அடி உயர கொடி கம்பம், கம்பத்தை ராட்சத கிரேன் மூலம் கழட்டி மாட்டும் போது தவறி விழுந்து விபத்து,அதிமுக தொண்டர் செல்லப்பன் என்பவர் மீது கம்பம் விழுந்ததில் உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்