17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Update: 2022-09-01 08:05 GMT

டெல்டா மாவட்டங்கலில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் -நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு -டெல்டாவில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்