நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் ஏறி இறங்கிய மினி பேருந்து | பதைபதைக்கும் CCTV காட்சிகள்

Update: 2022-06-13 13:23 GMT

குமரியில் தனியார் மினி பேருந்து உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் உயிரிழந்த நிகழ்வின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. கருங்கல் பேருந்து நிலையத்தில் அலெக்சாண்டர் என்ற முதியவர் வந்துள்ளார். அப்போது தனியார் மினி பேருந்து அவர் மீது உரசியதில் நிலை தடுமாறி பேருந்திற்கு அடியில் விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்