முட்டையால் புற்றுநோயா? – பெங்களூருவில் வதந்தியால் பதறும் மக்கள்

Update: 2025-12-15 09:03 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்து உள்ளதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்