கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த விவகாரம் - பாஜகவை சேர்ந்த 4 பேர் கைது

Update: 2023-03-07 13:50 GMT

கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த விவகாரத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்